கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆசி.எம்.தியாகராஜன், அதிமுக வேட்பாளர் எம்ஆர் .விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர். கருப்பையா, தமிழக வெற்றி கழக வேட்பாளர் மதியழகன் என. 4 முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கரூரில் 4 கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு
