Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வால்பாறையில் சோலையார் அணை-நீரார் அணைகளை அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு அணை பரம்பிக்குளம் பாசன திட்டத்தின் முக்கிய அணைகளின் ஒன்றான இந்த அணையை தேசிய அணை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த அணை பாதுகாப்பு மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.இதற்காக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். மேற்படி அணையை மத்திய ஆணையத்தின் முன்னாள் தலைவரும், குழுவின் தலைவருமான பஜாஜ், உறுப்பினர்கள் செல்வம்(ஓய்வு பெற்ற நீர்வளத்துறை தலைமை பொறியாளர்) பத்மநாபன்

(ஓய்வு) புவியியல் தொழில்நுட்ப பிரிவு நிபுணர் ஷிரிவல்சலாகுழந்தையார், ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், மண்டல பொறியாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!