Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு

மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு  ஐஓசி தலைவர் தாமஸ் பாக் தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் 2028  லாஸ் ஏஞ்சல்ஸ்  ஒலிம்பிக்கில், கிரிக்கெட், பேஸ்பால் மற்றும் சாப்ட்பால், ஃபிளாக் கால்பந்து,  ஆகிய போட்டிகளை சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!