Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தனுஷின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடித்த ‘ஓம்’

தனுஷின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடித்த ‘ஓம்’

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படம் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.31.55 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ரூ.17.70 கோடி நிகர வசூலும், வெளிநாடுகளில் ரூ.11 கோடியும் ஈட்டியுள்ளது. தமிழில் ரூ.13.35 கோடி, தெலுங்கில் ரூ.4 கோடி, இந்தியில் ரூ.35 லட்சம் வசூலித்துள்ளது. இதன்மூலம் தனுஷின் முந்தைய அதிகபட்ச முதல் நாள் வசூலான ரூ.16 கோடியைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.

error: Content is protected !!
Secret Link