Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை…

கோவை நரசிபுரம் பகுதியில் ஒற்றை  காட்டு யானை உலா வருகிறது.  இரவு நேரத்தில்ஓட்டைகட்டு தோட்டம் பகுதியில் அந்த யானை வந்தது.  வந்த அந்த யானையை பார்த்த மக்கள் ,’அப்படியே போ சாமி, போ சாமி, தங்கம் போ சாமி நாங்க எல்லாம் ஏழைகள்;  – என ஒரு விவசாயி  வேண்டியதை கேட்டு  அந்த யானை காட்டுக்கள்  சென்று விட்டது.

இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க  வேண்டும் என  கோவை என கிராம மக்களுக்கு கோவை வனத்துறை வலியுறுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!