Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில்  தமிழ்நாடு உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த திட்டங்களும் இல்லை.  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இந்த நிலையில் இன்று  மாநிலங்களவையில் நிதி மந்திரி நிர்மலா பேசி்னார். அப்போது எதிர்க்கட்சிகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  பட்ஜெட் ஓரவஞ்சனையை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!