Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஜி கார்னரில் வரும் 24ம் தேதி ஓபிஎஸ் அணி மாநாடு…

அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ள மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தொண்டர்களை திரட்டி தனது பலத்தை காட்ட ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். இதற்காக திருச்சி பொன்மலை ஜி கார்னரில் வரும் 24ம் தேதி மாபெரும் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னையில் இன்று ஓபிஎஸ் வெளியிட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாள் விழா, கட்சியின் பொன் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!