Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவள்ளூர் அருகே 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் வடதில்லை பகுதியில் அமைந்துள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான வாத்து பண்ணையில், 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு பறவைக் காய்ச்சல் ஏதேனும் காரணமா என்பதை கண்டறிய, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த வாத்துகளின் மாதிரிகளைச் சேகரித்துத் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link