ஈக்வடார்: தேவாலயத்தில் திருப்பலியின்போது கனமான சிலுவை சரிந்து தலையில் விழுந்ததில் போதகர் பேட்ரிசியோ சான்செஸ் (53) உயிரிழந்தார். “ஒரு நாள், இங்கே இருக்கும் நாம் அனைவருமே இறந்துவிடுவோம்..” எனக் குறிப்பிட்டு பேசி, தனது போதனையை நிறைவு செய்தபோது சிலுவை சரிந்து விழுந்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும், நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சிலுவை சரிந்து விழுந்து போதகர் உயிரிழப்பு… பரிதாபம்
