Skip to content
Home » பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா..

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், கொடும்பாளூர் சரகம், அகரப்பட்டி வருவாய் கிராமத்தில் இன்று (09.08.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர்  .ஐ.சா.மெர்சி ரம்யா,  பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்

மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  நா.கவிதப்பிரியா, விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மு.பி.மணி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.குழந்தைசாமி, ஊராட்சி மன்றத் தலைவர்  தனபாக்கியம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!