Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அருணாச்சல்….பிமா கண்டு 3ம் முறையாக முதல்வர் ஆனார்

மக்களவை தேர்தலுடன் அருணாசல பிரதேச சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தது.  மொத்தம் உள்ள 60 தொகுதிகளில்   பாஜக 46 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடந்த பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்  பிமா கண்டு மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று  முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து அவர் 3ம் முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவருக்கு கவர்னர் பட்நாயக் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!