Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூர்…. அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  ஆணைக்கிணங்க பெரம்பலூர் நகர அதிமுக சார்பாக இன்று காலை சுமார் 11.30 மணி அளவில் பொதுமக்களின் கோடைகால தாகத்தை தணிக்கும் வகையில் கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு தர்பூசணி, சர்பத், மோர், இளநீர் ,வெள்ளரிப்பிஞ்சு, உள்ளிட்ட உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ராஜா பூபதி முன்னாள் நகராட்சி தலைவர் ரமேஷ், துணைச் செயலாளர் புட்டான் சின்னசாமி, அவைத் தலைவர் குணசீலன், சந்திரமோகன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டி, நாகராஜ், பூவேந்திரன், திருநாவுக்கரசு,மேலும் பெரம்பலூர் நகர வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றுஅதிமுக  உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!