Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூர் மாவட்டத்தின் சுங்கசாவடியில் தேமுதிகவினர் முற்றுகை…

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை சிவா ஐயப்பன் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட தேமுதிக வினர் திருமாந்துறையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர் . இந்த போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ராஜேந்திரன், ஜோதிலட்சுமி, சங்கர், பெரம்பலூர் நகர செயலாளர் ஜெயகுமார், கழகப் பொருளாளர் சோலை ராஜ், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் இளையராஜா, வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, வேப்பூர் வடக்கு துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் சங்கர், லப்பைகுடிக்காடு நகர செயலாளர் கமால்பாஷா, தெற்கு ஒன்றியம் சுரேஷ், ஆலத்தூர் விஜயகுமார், வேப்பந்தட்டை தெற்கு ஒன்றியம் விஷ்வா. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!