சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 80,000-லிருந்து 85,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது; இதன் மூலம் கூடுதலாக 5,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. நவம்பர் 30-ஆம் தேதி வரை கூடுதலாக 5,000 பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் ஸ்பாட் புக்கிங் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுகிறது
சபரிமலை ஆன்லைன் முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தர்களுக்கு அனுமதி!
