Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி…… ராகுல் காந்தி இரங்கல்

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துஉள்ளார். அதில் ,  விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை  நிரப்புவது கடினம். அவர் எனது நெருங்கிய நண்பராக இருந்தார்.  அவருடன் எனது தொடர்புகளை இப்போது நான் நினைவு கூர்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்து உள்ளார்.

இதுபோல காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி எம்.பியும், விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!