Skip to content
Home » புதுகையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…

புதுகையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , போதைப்பொருள் பாவனைக்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!