Skip to content
Home » பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்…காஸ்பர் ரூட் இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்….

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்…காஸ்பர் ரூட் இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்….

நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் 2வதாக  நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இன்று நடைபெற்ற அரை இறுதிச்சுற்றில் காஸ்பர் ரூட் , ஜெர்மனி வீரர் சுவேரெவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தின் முடிவில், 6-3, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் சுவேரேவை வீழ்த்தி ரூட் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!