மதுரையில் கிளினிக்கில் சிகிச்சைக்குச் சென்ற காவலரின் மனைவிக்கு மருத்துவர் துரைராஜ் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவரைக் கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவலரின் மனைவிக்கு பாலியல் தொல்லை..டாக்டரை கண்டித்து போராட்டம்
