Skip to content
Home » புதுகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… முன்னேற்பாடு குறித்து கூட்டம்..

புதுகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… முன்னேற்பாடு குறித்து கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து 26.08.2023 அன்று நடத்தப்பட உள்ள சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!