Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி செய்த பொருட்களின் விற்பனை கண்காட்சி..

புதுக்கோட்டை அரசு மகளிர் கருணாநிதி கலைக்கல்லூரில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விற்பனைக கண்காட்சியினை (காலேஜ்பஜார்) மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட மேலாண்மை  அழகு திட்ட இயக்குனர் ரேவதி, மகளிர் கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!