Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, வௌிநாட்டினர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் இணைந்து

இன்று பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். இதனை தொடர்ந்து பொங்கல் விழாவில் கிராமிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கலெக்டர் மெர்சி ரம்யா கண்டுகளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!