Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை காங்கிரஸ் அலுவலகத்தில் தியாகிகள் தினம்.

மகாத்மா நினைவு நாள் தியாகிகள் தினமாக புதுகையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள்
அகில இந்திய கமிட்டி உறுப்பினர்  துரை.திவ்யநாதன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் இப்ராகிம்பாபு, வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி கௌரி, தெற்கு மாவட்ட தலைவி சிவந்தி, நகர தலைவர் தெற்கு முகமது பாரூக், எம்ஏஎம்.தீன்,  கவுன்சிலர் ராஜாமுகமது, செம்பை மணி, ஒய்வு பெற்ற காவல் அலுவலர் நாச்சிமுத்து,  சூர்யா பழனியப்பன், பி.விஸ்வநாதன், எஸ்.தங்கராஜ்,  சகாயராஜ், முத்துவிஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அண்ணன் காந்தியடிகள் படத்திற்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!