Skip to content
Home » புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுப்பிரமணியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன் ,

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்டின் ஜெபராஜ் , அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!