Skip to content
Home » புதுகை ஏம்பல் முத்தையா சுவாமி கோயிலில் தேரோட்டம்…

புதுகை ஏம்பல் முத்தையா சுவாமி கோயிலில் தேரோட்டம்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் ஏம்பல் முத்தையா சுவாமி கோயில் மாசித்திருவிழா நடந்து வருகிறது.இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று
வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!