Skip to content
Home » புதுகை கோகர்ணேஸ்வரர் கோயில் பாலாலய சுபமுகூர்த்த விழா….

புதுகை கோகர்ணேஸ்வரர் கோயில் பாலாலய சுபமுகூர்த்த விழா….

  • by Senthil

புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோயில் பாலாலய சுபமுகூர்த்த விழா
இன்றுகாலை நடைபெற்றது.நிகழ்வில்புதுக்கோட்டைசட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, திருச்சி முன்னாள்

மேயர் சாருபாலாதொண்டைமான், விஜயகுமார்தொண்டைமான், புதுக்கோட்டை இளைய மன்னர் VR_கார்த்திக் தொண்டைமான், டாக்டர் ராமதாஸ் , உள்படபலர்கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!