Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,   சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் . மு.அருணா,   புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .வை.முத்துராஜா , மாநகராட்சி மேயர்  திலகவதி செந்தில்  , மாநகராட்சி துணை மேயர்  எம்.லியாகத் அலி, புதுக்கோட்டை  கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) கூ.சண்முகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!