Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் ”மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி…. மாணவர்களுக்கு பாராட்டு கேடயம்…

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் இன்று (09.03.2023) நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு”தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில், கேள்வி-பதில் நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர்  கவிதா ராமு சான்றிதழ் மற்றும் பாராட்டு கேடயங்களை வழங்கினார்.

பேராசிரியர்  கி.பார்த்திபராஜா “கலைகள் போற்றிய தமிழ்நாடு” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.   உடன் பேராசிரியர்  அருணன் ,  மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர்.கவிதா சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!