Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பான கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளர்பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பான கூட்டம் நிலசீர்திருத்த ஆணையர் /வாக்காளர் பட்டியல்

பார்வையாளர் முனைவர் என்.வெங்கிடாசலம் அவர்கள் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ)க.சிரீதர் , வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்(புதுக்கோட்டை), சிவகுமார்  (அறந்தாங்கி ),நகராட்சி ஆணையர்

புதுக்கோட்டை/அறந்தாங்கி (பொது)ஷியாமளா,

தனி வட்டாட்சியர் (தேர்தல் )சோனை கருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!