Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டை காலி செய்தார் ராகுல்காந்தி…

டில்லியில் உள்ள அரசு பங்களாவை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி காலி செய்தார். குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக ராகுல்காந்தியதின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. எம்பிக்கான அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு மார்ச் 27-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  அதில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்தி ஏப்.24-ம் தேதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என என மக்களவை செயலகம் குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து ராகுல்காந்தி இன்று வீிட்டை காலி செய்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!