Home » ஆ ராசா…… நீலகிரியில் வேட்புமனு தாக்கல்ஆ ராசா…… நீலகிரியில் வேட்புமனு தாக்கல்by SenthilMarch 27, 2024திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசா நீலகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக இன்று அவர் கலெக்டர் அருணாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி முபாரக் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் வந்தனர். Tags:ஆ. ராசாநீலகிரிவேட்புமனு Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment.