Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஜினிக்காக அலகுக்குத்தி ”ரசிகை” நேர்த்திகடன்… படங்கள்..

நடிகர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் வசூல் ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வௌியாகிய 6 நாட்களில் 400 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நெல்சனை வாழ்த்தியும் வருகின்றனர் ரசிகர்கள். இந்தநிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக பிரசித்தி பெற்ற

சோளிங்கர் அருள்மிகு ஓம் ஶ்ரீ கோளாத்தம்மனிடம் தான் வேண்டிய பிரார்த்தனை நிறைவேறியதை தொடர்ந்து ரஜினி ரசிகை “கௌரி லட்சுமணன்” அழகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினார். சூப்பர் ஸ்டார் தலைவர் நிரந்தரம் என்ற பதாதையுடன் அழகுத்தி நேர்த்திக்கடன் செய்துள்ளார். அதன் போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!