Skip to content
Home » வயநாட்டில்…….ராகுல் நாளை வேட்புமனு தாக்கல்

வயநாட்டில்…….ராகுல் நாளை வேட்புமனு தாக்கல்

  • by Senthil

கேரளாவில்  வரும் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது.  காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நாளை வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!