Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரையிடப்படும் ‘ராமாயணா’ பிரீமியர் காட்சி

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரையிடப்படும் ‘ராமாயணா’ பிரீமியர் காட்சி

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அகாடமி மியூசியம் ஆப் மோஷன் பிக்சர்ஸில் வரும் அக்.27-ம் தேதி சிறப்பு திரையிடல் செய்யப்பட உள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் நடைபெறவுள்ள இந்த திரையிடல் நிகழ்ச்சியில் ஹாலிவுட் பிரபலங்கள், இயக்குநர்கள் மற்றும் சர்வதேச ஊடகப் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இப்படம் நவ.5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

error: Content is protected !!