Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கத்தில் ராப்பத்து உற்சவம் கோலாகலம்… படங்கள்…

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைகுந்த ஏகாகதசி பெருவிழா இராப்பத்து உற்சவ 3ம் நாள்  கோலாகலமாக  நடைபெற்றது. நடைபெற்றது. ஸ்ரீ நம்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி பரமபத வாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபம் வந்தடைந்தார். இரவு 8:15 மணிக்கு குதிரை வாகனத்தில் கனு பாரிவேட்டை கண்டருள்கிறார்.

இரவு 11 மணியில் இருந்து ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை 2 மணி வரையிலும் சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவையும், அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் சாற்று முறையும் நடைபெறும். அத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா இனிதே நிறைவுபெரும். இந்நிகழ்வில் ஏராளமானமானவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!