Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் சென்னையில் காலமானார்

பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் (95), வயது மூப்பால் சென்னையில் நேற்று (அக்., 3) காலமானார். ஆந்திராவில் பிறந்த இவர், கே.வி.ரெட்டியிடம் இணை இயக்குநராகப் பணியைத் தொடங்கினார். 1972ல் தெலுங்கில் அறிமுகமாகி, தமிழில் ‘திக்கற்ற பார்வதி’ படத்திற்கு தேசிய விருது பெற்றார். ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் ஆஸ்தான இயக்குநரான இவர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்டிருந்தார்.

error: Content is protected !!