Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார்

பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார்

பிரபல ஒளிப்பதிவாளர் ஷாஜிகுமார் உடல்நலக்குறைவால் காலமானார். 2 நாட்களுக்கு முன்பு ஆலப்புழாவில் திலீப் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதலுதவிக்கு பின் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மலையாளத்தில் புலிமுருகன், ஒடியன் உட்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் பொன்னர் சங்கர், மம்பட்டியான், சாகசம் ஆகிய பிரசாந்த் படங்களில் பணியாற்றியுள்ளார்.

error: Content is protected !!