அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைக்கவில்லை என மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். உடனே கட்டணம் செலுத்தாவிட்டால் அக்டோபர் முதல் வாரத்தில் கல்லூரியில் இருந்து நீக்கப்படலாம். தவெக அரசு தன்னை மனரீதியாக சித்ரவதை செய்வதாக மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார். தனது ஆராய்ச்சி படிப்பையே தவெக அரசு சந்தேகத்துக்கு உள்ளாக்குவதாக மாணவர் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
ஆராய்ச்சி மாணவரின் குற்றச்சாட்டு… தவெக அரசு மீது கேள்வி
