Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடத்த ரூ.1032 கோடி நிதி ஒதுக்கீடு 

 தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடத்த ரூ.1032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்காக ரூ.1,032 கோடி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பதற்றமானவை என அடையாளம் காணப்பட்ட 5,938 வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வெப்பத்தை தணிக்க வாக்குச் சாவடி மையங்களில் பந்தல், இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!