Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி – 3 மாநிலங்களில் தனிப்படை தேடுதல்!

தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.30 கோடி இணையவழியில் மோசடி செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி பணம் பல்வேறு வங்கிக் கணக்குகள் வழியாக மாற்றப்பட்டு, பின்னர் கிரிப்டோகரன்சியாக மாற்றி கும்பலுக்கு அனுப்பப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய பீகார் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு 3 தனிப்படைகள் விரைந்துள்ளன.

error: Content is protected !!
Secret Link