Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.400 கோடி லஞ்ச புகார்- கார் டிரைவர் சரவணன் சரண்

ரூ.400 கோடி லஞ்ச புகார்- கார் டிரைவர் சரவணன் சரண்

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீதான ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் கைதாகியுள்ள திமுக பிரமுகர் முத்துக்குமாரின் ஓட்டுநராக இருந்த சரவணன் நீதிமன்றத்தில் சரண்.

பள்ளிகளிடம் முத்துக்குமார் வசூலிக்கும் பணத்தை அன்பில் மகேஷ் வீட்டிற்கு கொண்டு சென்று கொடுத்தவர் சரவணன் என போலீசார் கூறி வந்தனர்.

சரவணன் தலைமறைவாக உள்ளதால் அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்க கூடாது என நீதிமன்றத்தில் போலீசார் வாதம் செய்தனர்.

சரவணன் தலைமறைவாக உள்ளதை காரணமாக கூறி அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது சரண்.

error: Content is protected !!