Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஷ்ரேயஸ் கேட்சை பாராட்டிய சச்சின்

MI அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஷ்ரேயஸ் பிடித்த அற்புதமான கேட்சை சச்சின் வெகுவாக பாராட்டியுள்ளார். தான் பார்த்ததிலேயே இது மிகவும் சிறந்த கேட்ச் என X-ல் பதிவிட்டுள்ளார். பவுண்டரியில் சரியான நேரத்தில் பந்தை பாய்ந்து பிடித்ததுடன், காற்றில் இருக்கும்போதே சக வீரரை நோக்கி வீசுவது சாதாரண விஷயம் அல்ல. இது அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் ஷ்ரேயஸ் செய்தது பிரமிப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!