Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரேசன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதி எண்ணிக்கை 7ஆக உயர்வு

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கு முதல் ஓராண்டுக்கான தொகுப்பூதியம் ரூ.6,250ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்ந்துள்ளது. கட்டுநர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5,500ல் இருந்து ரூ.6,600 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!