Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சமயபுரம் தேரோட்டம் 15ம் தேதி விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத்தேரோட்டம் வரும்  15ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர்   பிரதீப் குமார் உத்தரவிட்டு உள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் மே மாதம் 3ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!