Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுக்கோட்டை பி.ஆர். ஒ வாக சன்னாசிபட்டி ரவி நியமனம்

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் (PRO) 16 பேர் அதிரடியாக வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  1. சென்னை கலைவாணர் அரங்கம் பிஆர்ஓ திரு. கயிலை செல்வம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  2. ராமநாதபுரம் மாவட்ட PRO திரு.எல்.பாண்டி தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  3. மதுரை மாவட்ட PRO திரு.சாலி தளபதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  4. காஞ்சிபுரம் மாவட்ட PRO திரு.ராமச்சந்திர பிரபு கலைவாணர் அரங்கத்திற்கு இடமாற்றம்
  5. ஈரோடு மாவட்ட PRO திரு.சுகுமார் திருப்பூர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  6. தேனி மாவட்ட PRO திரு.A.பதிப்பு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்
  7. 1. கள்ளக்குறிச்சி PRO திரு.பிரபாகரன் அரியலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  8. விழுப்புரம் மாவட்ட PRO திரு.சதீஷ்குமார் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  9. திருவண்ணாமலை பிஆர்ஓ திரு கே.சரவணன் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.
  10. சிவகங்கை மாவட்ட PRO திரு.ராஜா செல்வன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம்
  11. விருதுநகர் மாவட்ட PRO திரு.வெற்றி வேந்தன் மதுரை மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  12. வேலூர் மாவட்ட PRO திரு.கதிரவன் விழுப்புரம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  13. அரியலூர் மாவட்ட PRO திரு.சுரளி பிரபு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இடமாற்றம்
  14. மயிலாடுதுறை மாவட்ட PRO திரு.கார்த்திகேயன் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  15. நாகப்பட்டினம் PRO திரு.செல்வகுமார் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  16. திருச்சி அரசு போக்குவரத்து கழக பிஆர்ஓ. இரா. ரவிச்சந்திரன் புதுக்கோட்டை பிஆர்ஓவாக நியமனம்.
error: Content is protected !!