Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

MBBS பட்டம் பெற்ற நடிகை சரண்யாவின் மகள்….

தமிழ் சினிமாவில் நாயகன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன்,

MBBS பட்டம் பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் 1
இப்படத்தில் இவரது நடிப்பு பலரையும் கவர்ந்து இருந்தது.இதனால் சரண்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சினிமாவில் வர தொடங்கியது,அனைத்தையும் பயன்படுத்தி சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் உயர்ந்தார் சரண்யா.
MBBS பட்டம் பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் 2
MBBS பட்டம் பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் 3
MBBS பட்டம் பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் 4

MBBS பட்டம் பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் 2

தற்போது இவர் மகள் டாக்டர் படிப்பு முடித்து டிகிரியும் வாங்கியுள்ளார். டாக்டர் பட்டம் பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணனின் 2வது மகள் ஆவார் இவர்.  இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சரண்யா- பொன்வண்ணனுக்கு ரசிகர்கள் -திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!