Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில்……. பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 1,497 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் வரும் அக்டோபர் 4 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Specialist Cadre Officer

மொத்த காலியிடங்கள்: 1,497

பணி: Deputy Manager(Systems)-Project Management & Delivery

காலியிடங்கள்: 187

பணி: Deputy Manager(Systems)-Infra Support & Cloud Operations

காலியிடங்கள்: 412

பணி: Deputy Manager(Systems)-Networking Operations

காலியிடங்கள்: 80

பணி: Deputy Manager(Systems)-IT Architect

காலியிடங்கள்: 27

பணி: Deputy Manager(Systems)-Information Security

காலியிடங்கள்: 7

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ.64,820 – 93,960

பணி: Assistant Manager(System)

காலியிடங்கள்: 764

சம்பளம்: மாதம் ரூ.48,480 – 85,920

தகுதி: Computer Science, Computer Engineering, IT, Electronics, Communication, Software Engineering, Software Technology, Computer Application போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக், எம்.எஸ்சி அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!