Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்புளுயன்சா காய்ச்சல்….. புதுவை பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

தமிழ்நாடு, புதுவை உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்புளுயன்சா காய்ச்சல்  வேகமாக பரவி வருகிறது. இது 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும்,  முதியோர்களையும் அதிகம தாக்குகிறது.  இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில்  நாளை முதல் 26ம் தேதிவரையிலான 10 நாட்களுக்கு  தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதாவது 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பள்ளிகளுக்கு  இந்த விடுமுறை விடப்படுவதாக புதுவை சட்டமன்றத்தில்  இன்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!