Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

21 குண்டுகள் முழங்க செல்வராஜ் எம்.பி. உடல் அடக்கம்

நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.   செல்வராஜ் நேற்று அதிகாலை சென்னை  ஆஸ்பத்திரியில்  காலமானார்.  அவரது உடல் நேற்று மதியம் சொந்த ஊரான  திருவாரூர் மாவட்டம் சித்தமல்லிக்கு கொண்டு வரப்பட்டது.  இன்று காலை சித்தமல்லியில்  செல்வராஜ் உடல் அடக்கம் போலீஸ் மரியாதையுடன் நடந்தது.

21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  திமுக பொருளாளர் டிஆர் பாலு, இந்திய கம்யூனிஸ்ட்  மாநில  ெ சயலாளர் முத்தரசன், தற்போதைய நாகை இந்திய கம்யூ வேட்பாளர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சிவ புண்ணியம்,  மாவட்ட திமுக செயலாளர்   பூண்டி கலைவாணன்,   தமிழ்நாடு அரசின் டில்லி பிரதிநிதி  ஏகேஎஸ் விஜயன்,  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அடக்கம் முடிந்ததும் இரங்கல் கூட்டம் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!