Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய்யை பார்க்க வந்தவர்கள் மயக்கம்-பரபரப்பு

முதல்வர் விஜய்யை பார்க்க வந்தவர்கள் மயக்கம்-பரபரப்பு

மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கிவிட்டு, புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்க முதல்வர் விஜய் வருகை தந்தார். அப்போது, அவரைக் காண்பதற்காகக் காலை முதலே உணவு உட்கொள்ளாமல் காத்திருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்களில் 7-க்கும் மேற்பட்டோர் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களை உடனடியாக மீட்ட காவல்துறையினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!