Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….. தஞ்சை மருத்துவ கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்

தஞ்சாவூர்  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவிகளுக்கு, பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக  புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், விசாரணை பாதிக்க கூடாது என்பதற்காக  புகாருக்குள்ளான பேராசிரியர்  நாகை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதே போல் 2 பயிற்சி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!